COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த மேலும் சுமார் 30 இடங்களின் பட்டியல்..!

Around 30 locations added to list of places visited by COVID-19 cases while infectious
Around 30 locations added to list of places visited by COVID-19 cases while infectious (Photo: Najeer Yusof/TODAY)

COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் மேலும் சுமார் 30 இடங்களைச் சுகாதார அமைச்சகம் (MOH) சேர்த்துள்ளது.

புதிய இடங்களில் டிரைவிங் நிலையம், மால்கள் மற்றும் உணவு மற்றும் பான விற்பனை நிலையங்கள் ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இன்று வாக்களிப்பு தினம்: வாக்களிப்பு நிலையத்தில் பிரதமர் லீ..!

Kallang Wave மாலில் உள்ள My Kampung உணவு நிலையம் ஜூன் 30 முதல் ஜூலை 7 வரை, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் 8 முறை சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய இடங்களும் அவற்றின் முகவரிகளும் பின்வருமாறு:
  • Geylang East Market & Food Centre (117 Aljunied Avenue 2)
  • Viva Business Park (750 Chai Chee Road)
    – Decathlon
  • Funan Mall (107 North Bridge Road)
  • Mustafa Centre (145 Syed Alwi Road)
  • Nouri (72 Amoy Street)
  • Kopitiam (205 Bedok North Street 1)
  • Jurong Point (1 Jurong West Central 2)
    – FairPrice Xtra
  • Ah Hung D24 Sultan Durian (109 Sims Avenue)
  • Bugis Junction (200 Victoria Street)
  • Square 2 @ Novena (10 Sinaran Drive)
    – Jollibee
  • Clifford Centre (24 Raffles Place) – Heavenly wang
  • Little India Arcade Pte Ltd (48 Serangoon Road)
  • Chinatown Point (133 New Bridge Road)
  • Sheng Siong Supermarket (108 McNair Road)
  • Westgate (3 Gateway Drive)
    – Ma Kuang TCM Medical Centre
  • People’s Park Food Centre (32 New Market Road)
  • Kaki Bukit AutoHub (2 Kaki Bukit Avenue 2)
  • Sedap Coffee Shop (735 Pasir Ris Street 72)
  • 4A Jalan Batu Hawker Centre (4A Jalan Batu)
  • IMM (2 Jurong East Street 21)
    – ANDES by ASTONS
  • Marina Barrage (8 Marina Gardens Drive)
  • Old Airport Road Food Centre & Shopping Mall (51 Old Airport Road)
  • Funan Mall (107 North Bridge Road)
    -Expressions: Slimming, Facial And Aesthetic Treatment Singapore
  • Sim Lim Square (1 Rochor Canal Road)
  • Wisma Atria (435 Orchard Road)
    – Picnic Urban Food Court
  • Singapore Safety Driving Centre (2 Woodlands Industrial Park E4)
  • People’s Park Food Centre (32 New Market Road)
  • The Guild (55 Keong Saik Road)
  • Kallang Wave Mall (1 Stadium Place)
    – My Kampung

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 உறுதிசெய்யப்பட்ட வெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg