சிங்கப்பூர் பொதுப் போக்குவரத்துகளை பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

(Photo Credit: TODAY)

பொதுப் போக்குவரத்துக் கட்டணத்தைச் செலுத்த SimplyGo EZ-Link அல்லாத கார்டுகளையும் இனி பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

இனி, SimplyGo தளத்திற்கு மாறுவது கட்டாயம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்தார்.

வேலையிடத்தில் வீணான ஆசைகளை வளர்த்துக்கொண்ட இந்திய ஊழியர் – சிறையில் தள்ளிய ஆசை

அதாவது, SimplyGo உடன் EZ-Link, NETS FlashPay கார்டுகளும் பயன்பாட்டில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் வந்த அறிவிப்பில், பொதுப் போக்குவரத்துக் கட்டணத்தைச் செலுத்த SimplyGo EZ-Link அல்லாத கார்டுகளையும், NETS FlashPay கார்டுகளையும் வரும் ஜூன் 1 முதல் பயன்படுத்த முடியாது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) சொன்னது.

அது தொடர்பாக பல புகார்கள் எழுந்த நிலையில், EZ-Link, NETS FlashPay கார்டுகள் வழி கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

வேலையிடத்தில் வீணான ஆசைகளை வளர்த்துக்கொண்ட இந்திய ஊழியர் – சிறையில் தள்ளிய ஆசை

சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர் சந்தித்த துயரம்.. கதறி அழும் பரிதாபம் – உஷாரா இருங்க

Verified by MonsterInsights