COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்..!

Changi Village Hawker Centre, Pasir Ris West Plaza among places visited by COVID-19 cases while infectious
Changi Village Hawker Centre, Pasir Ris West Plaza among places visited by COVID-19 cases while infectious

COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் புதிதாக சில இடங்களைச் சுகாதார அமைச்சகம் (MOH) சேர்த்துள்ளது.

புதிய இடங்களின் பட்டியலில், Kopitiam உணவங்காடி , சாங்கி வில்லேஜ் உணவங்காடி போன்ற இடங்களும் அடங்கும்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கிருமிப்பரவலை அடையாளம் காணக் கழிவுநீர் மாதிரிகள் சோதனை..!

  • Pasir Ris West Plaza வில் உள்ள Kopitiam
  • Changi Village உணவங்காடி
  • Geylang Road Lorong 3 உள்ள G7 Sinma Live Seafood Restaurant
Source : MOH

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

துப்புரவு மற்றும் கிருமி நீக்கம் குறித்த வழிகாட்டுதல்களை வழங்க தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புகைபிடித்த குற்றத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வெளிநாட்டவருக்கு சிறை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg