சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் சென்றுவந்த புதிய 6 இடங்கள் வெளியீடு..!

Chinatown coffee shop, Safra Mount Faber, Jurong East Sports Centre among places visited by Covid-19 patients while infectious: MOH
Chinatown coffee shop, Safra Mount Faber, Jurong East Sports Centre among places visited by Covid-19 patients while infectious: MOH (Safra/Facebook)

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட COVID-19 பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் புதிதாக 6 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

அவற்றில் சைனாடவுனில் உள்ள பல்வேறு இடங்கள், COVID-19 பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டன என்று MOH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறியதாக 14 ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு..!

பட்டியலில் சேர்க்கப்பட்ட இடங்கள்:

  • சாஃப்ரா மவுண்ட் பேபர்
  • ஜுராங் ஈஸ்ட் ஸ்போர்ட்ஸ் சென்டர்
  • Pearl’s Hill 34 காபி ஷாப்
  • Outram Park Ya Hua Rou Gu Cha
  • An Qi Spa
  • ML Aesthetics at People’s Park Centre
(Table: MOH)

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

இதையும் படிங்க : ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் முன்னாள் அறங்காவலர் மீது தடையைமீறி பணிகளைத் தொடர்ந்ததாக குற்றச்சாட்டு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg