சிங்கப்பூரில் 10,713 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி – மேலும் 12 பேர் மரணம்

stallholders-heartland-coffeeshop quits-due-high-rents
Pic: Unsplash

சிங்கப்பூரில் மார்ச். 17 நிலவரப்படி புதிதாக 10,713 பேருக்கு கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

பாதிப்புகளில் விவரம்

உள்நாட்டில் பாதிக்கப்பட்ட நபர்கள்: 10,585 பேர்

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்: 128 பேர்

உயிரிழந்தவர்கள்: 12 பேர்

தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து சிங்கப்பூரில் மொத்தம் 986,320 கோவிட்-19 பாதிப்புகள் மற்றும் 1,182 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இந்தியா உள்ளிட்ட 40 இடங்களுக்கு அதிரடி சலுகை கட்டணம் – SIA அசத்தல் அறிவிப்பு!

PCR மூலம் கண்டறியப்பட்டவை

PCR மூலம் கண்டறியப்பட்ட புதிய நோய்த்தொற்றுகள்: 1,198

உள்ளூர் அளவில் 1,160 பேர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 38 பேர் பாதிப்பு.

மருத்துவமனை

மருத்துவமனையில் 1,230 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மொத்தம் 146 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவை உள்ளது.

அதேபோல், 29 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

“வியாபாரம் பெரிசா ஒன்னும் இல்ல… இருந்தாலும் உழைத்து தான் சாப்பிடுவேன்” – 89 வயதிலும் உழைக்கும் Great ஊழியர்!