தமிழகத்திற்கு செல்லும் விமானங்கள் குறித்த பட்டியல் வெளியீடு – இந்திய தூதரகம்..!

flights information for tamilnadu - HCI
flights information for tamilnadu - HCI (Photo: HCI)

தமிழகத்திற்கான விமானங்கள் பற்றிய அறிவிப்பை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

அதில் முதல் கட்டமாக ஜூன் 9ஆம் தேதி மதுரைக்கும், அடுத்ததாக ஜூன் 10ஆம் திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு விமானங்கள் புறப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வலியுறுத்தல் – ‘அனுமதி ரத்து செய்யப்படலாம்’ : MOM

மேலும் புறப்படும் விமானங்கள் பற்றிய முழு பட்டியல் இந்திய தூதரகத்தால் வெளியீடப்பட்டுள்ளது.

Photo : HCI

இது தற்காலிக அட்டவணை என்றும், மேலும் மாற்றங்களுக்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிக்கெட் வழிகாட்டுதல்களுடன் கூடுதல் விவரங்கள் தனித்தனியாக வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளவும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் உள்ள வசதிகள், அவற்றின் வடிவமைப்பு ஆகியவற்றில் புதிய விதிமுறைகள்..!