சிங்கப்பூரில் இருந்து இந்த 3வது வாரம் தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல்..!

Flights Singapore TamilNadu India

சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் 3வது வாரம் தமிழகம் செல்லும் விமானங்கள் பட்டியலை அது வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 4 வெளிநாட்டவர்கள் பிடிபட்டனர்.!

விமான முன்பதிவுகளை, ஏர் இந்தியா வலைத்தளத்திலிருந்து நேரடியாக ஆன்லைன் மூலம் செய்யலாம் என்றும் சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த அட்டவணையில், தமிழகத்தின் திருச்சிராப்பள்ளிக்கு அதிக விமானங்கள் செல்லவிருக்கின்றன. மேலும், சென்னையும், மதுரையும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பரிசோதிக்கப்படுவதற்கு முன்னர் வீசப்பட்ட 233 “Swab” மாதிரிகள்..!

Source: HCI Singapore
Source: HCI Singapore

இதையும் படிங்க : சிங்கப்பூரில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது SBS பேருந்து மோதல்; ஓட்டுநர் இடைநீக்கம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…