சம்பளம் சரியாக பெறாத வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஓடி உதவிய மனிதவள அமைச்சகம்: வாய்மூடி சம்பளத்தை கொடுத்த நிறுவனம்

இந்திய ஊழியர்கள் உட்பட மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்: உயிர்போக காரணமாக இருந்த 3 பேருக்கு சிறை
(Photo: TODAY)

சிங்கப்பூரில் சம்பளம் வேண்டி Zhengda கார்ப்பரேஷன் நிறுவனத்தை சேர்ந்த 10 வெளிநாட்டு ஊழியர்கள் கடந்த அக்டோபர் 18, 2022 அன்று போராட்டம் நடத்தினர்.

தற்போது, அவர்களுக்கு மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் TADM முத்தரப்புக் கூட்டணி உதவி செய்து வருகிறது.

பயன்படுத்திய உள்ளாடைகளை அசல் வியர்வை வாசனையுடன் விற்கும் இளம்பெண்… அதற்கும் தேவை அதிகம் – முன்பதிவு அவசியமாம்

10 ஊழியர்களில் ஐந்து பேருக்கு சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் MOM முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களை தங்கும் விடுதிக்கு நேரடியாக சென்று சந்தித்த MWC – 200 ஊழியர்களுக்கு தற்காலிக உணவு ஏற்பாடு

அந்த ஐந்து ஊழியர்களுக்கும் அவர்களின் சம்பளம் கிடைக்க உதவி செய்துள்ளோம் என்றும், மேலும் Zhengda கார்ப்பரேஷன் அவர்களின் முழுமையான சம்பளத்தை செலுத்தியுள்ளதாகவும் MOM கூறியது.

மற்ற ஐந்து ஊழியர்கள் உட்பட அந்நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும், இதுவரை எந்த புகார்களையும் மற்ற ஊழியர்கள் தெரிவிக்கவில்லை என்பதையும் அதிகாரிகள் சரிபார்த்தனர்.

வெளிநாட்டு ஊழியர்கள் சம்பளம் வேண்டி போராட்டம்: தன் சொந்த சேமிப்பில் சாப்பாடு, போக்குவரத்தை பார்த்து வந்த அவலம்

18 முதல் 49 வயதுடையவர்கள் ரெடியா.. உங்களுக்கும் கூடுதல் டோஸ் தடுப்பூசி

“வேண்டும் வேண்டும் சம்பளம் வேண்டும்” – வெளிநாட்டு ஊழியர்கள் பதாகையுடன் போராட்டம்