இந்த மாதத்திற்கான இந்தியா–சிங்கப்பூர் இருவழி விமான முன்பதிவுகள் தொடக்கம்!

India -Singapore Two way Flights on Dec

இந்த மாதத்திற்கான இரு வழி விமானங்கள் குறித்த அறிவிப்பை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன் படி, இந்தியா – சிங்கப்பூர் செல்லும் பயணிகள் தங்களுக்கான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

கிராசிங்கில் கவனக்குறைவாக மாணவியை மோதிய ஓட்டுனருக்கு சிறை, வாகனம் ஓட்டத் தடை!

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கும் அதே போல இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

குறிப்பாக தமிழகத்திற்கு அதிக விமானங்கள் இயக்கப்படுகின்றன. திருச்சி, சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய பகுதிகளுக்கும் இந்த திட்டத்தின் கீழ் விமானங்கள் தொடர்ந்து இயங்குகின்றன.

விமான முன்பதிவுகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் செய்யலாம்.

இணையதளத்தில் புக் செய்ய https://www.airindiaexpress.in இணையப்பக்கத்திற்கு செல்லவும்.

கூடுதல் விவரங்களுக்கு : https://www.airindiaexpress.in/en

கொரோனா: வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிய பாதிப்பு!

தமிழ் நாளிதழ் வாங்கினால் பிரியாணி இலவசம்… அசத்தும் சிங்கப்பூர் தமிழர் உணவகம்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…