சிங்கப்பூரில் நடக்கவுள்ள தமிழ்ப்பட ஷூட்டிங்.. லியோ பட இயக்குனர் – நாதக சீமான் நடிப்பதாக தகவல்

lic-movie-singapore-shooting

சிங்கப்பூரில் எல் ஐ சி என்ற தமிழ் படத்துக்கான படப்பிடிப்பு காட்சிகள் எடுக்கப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கும் அந்த படத்தில் லவ் டுடே படம் மூலமாக புகழ் பெற்ற ப்ரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார்.

சென்னை to சிங்கப்பூர்.. இந்தியா, சிங்கப்பூரில் செயல்படும் போலி நிறுவனங்கள் – மோசடி கண்டுபிடிப்பு

லியோ படத்தின் தயாரிப்பாளர் இயக்கும் இந்த படத்தில் நடிகை க்ரீத்தி ஷெட்டி மற்றும் SJ சூரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், அடுத்த முக்கிய கட்ட படப்பிடிப்பை சிங்கப்பூரில் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் வேலை வேண்டாம் என வேதாரண்யத்தில் பர்னிச்சர் ஷோரூம் திறந்த ஊழியர் – கடையை காண தாமாகவே வந்த முதலாளி

சிங்கப்பூர் வேலை வேண்டாம் என வேதாரண்யத்தில் பர்னிச்சர் ஷோரூம் திறந்த ஊழியர் – கடையை காண தாமாகவே வந்த முதலாளி