COVID-19: சிங்கப்பூரில் மேலும் ஒருவர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சகம்..!

MOH confirmed one more death due to COVID-19
MOH confirmed one more death due to COVID-19

COVID-19 தொற்றால் மேலும் ஒரு உயிரிழப்பை சுகாதார அமைச்சகம் (MOH) உறுதிப்படுத்தியுள்ளது.

இதில் சிங்கப்பூரில் சம்பவம் 2728 என அடையாளம் காணப்பட்ட 60 வயதான சிங்கப்பூர் ஆடவர் உயிரிழந்தார்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் புதிதாக 932 பேர் கிருமித்தொற்றால் பாதிப்பு..!

அவருக்கு கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி COVID-19 நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், அவருக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் cholesterol உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை தற்போதுவரை 16 ஆக உள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் முதல் இரண்டு வாரங்களுக்கு மழைப்பொழிவானது இயல்பை விட அதிகமாக இருக்கும்..!