சிங்கப்பூரில் புதிய COVID-19 நோய்த்தொற்றுகள் அலை…? அரசாங்கம் கூறும் தகவல்

stallholders-heartland-coffeeshop quits-due-high-rents
Pic: Unsplash

சிங்கப்பூரில் புதிய COVID-19 நோய்த்தொற்றுகள் அலை எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் பயணங்கள் அதிகரிப்பதும் மற்றும் வரவிருக்கும் விழாக்களில் அதிகமான மக்கள் பங்கேற்பதும் இதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.

கட்டுமான நிறுவனத்தின் கிரேன் கவிழ்ந்து விபத்து

ஆனால் இது சிங்கப்பூரில் ஏற்படாத புதிய ஒன்றாக இருக்காது என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யீ குங் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 4).
கூறினார்.

“கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வருவதால் மக்கள் அதிகமானோர் வெளியே செல்வார்கள், இதனால் அதிக நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.”

ஆனால் இது நாம் இதற்கு முன்பு எதிர்பார்த்திராத ஒன்று அல்ல என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், வெளிநாடுகளில் ஏற்படும் மாற்றங்களை சிங்கப்பூர் அரசாங்கம் உன்னிப்பாக கண்காணிக்கும் என்றும் திரு ஓங் கூறினார்.

ஜூரோங் ஈஸ்ட் MRT ரயில் நிலையத்தில் ஆடவர் செய்த செயல்: கடுப்பான நெட்டிசன்கள்… போலீசில் புகார்