இந்தியாவிற்கு 4 ஆக்ஸிஜன் கலன்களை அனுப்பிய சிங்கப்பூர்!

Four cryogenic oxygen containers have arrived in India at Panagarh Air Base from Singapore.
(Photo: Indian Air Force/Twitter)

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவின் பனகர் விமான தளத்திற்கு நான்கு ஆக்ஸிஜன் கலன்கள் வந்துள்ளன.

இந்தியாவில் தினசரி கிருமித்தொற்று பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்து பதிவாகியுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அப்பர் புக்கிட் தீமா சாலையில் லாரி விபத்து – 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

அதன் காரணமாக இந்தியாவில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவிற்கு உதவும் வண்ணம் சிங்கப்பூர் ஆக்ஸிஜன் கலன்களை அனுப்பியுள்ளது.

சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், சாங்கி விமான நிலையம், வெளியுறவு அமைச்சு, தற்காப்பு அமைச்சு, ICA, சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் (HCI), இந்திய விமானப் படை, LINDE GAS நிறுவனம் ஆகியவற்றின் ஒற்றுமையின் வெளிப்பாட்டால் இது சாத்தியமானது.

அதிக அளவில் சிங்கப்பூர் பெண்களை மணக்கும் வெளிநாட்டு ஆடவர்கள்!