சிங்கப்பூரில் காணாமல் போன திரு ஹாஷிம் பின் அஹ்மத்… தேடிவரும் போலீசார்

SPF

சிங்கப்பூரில் காணாமல் போன 69 வயதுமிக்க ஆடவர் குறித்து போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்

திரு ஹாஷிம் பின் அஹ்மத் என்ற அவரை காணவில்லை என்றும், அவர் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடைசியாக அவர், பிளாக் 116 ஆங் மோ கியோ அவென்யூ 4க்கு அருகில் காணப்பட்டார்.

மிகப்பெரிய அளவில் அமையும் சாங்கி விமான நிலையத்தில் Terminal 5 – சிங்கப்பூரர்களுக்கு அதிகரிக்க போகும் வேலைவாய்ப்புகள்

கூடுதலாக தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கவும் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கவும்.

அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

பெரிய மரம் விழுந்த சம்பவம்: விபத்தில் சிக்கிய அந்த 3 பேரின் நிலை என்ன?