நெக்ஸ் ஷாப்பிங் மாலில் கைவரிசை – இருவரை தீவீரமாக தேடிவரும் போலீஸ்

Singapore job scam money mules
File Photo : Singapore Police

நெக்ஸ் ஷாப்பிங் மாலில் நடந்த இரண்டு தனித்தனியான கடைத் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

அங்கு மே 4 மற்றும் ஜூலை 19 ஆகிய தேதிகளில் திருட்டு சம்பவம் நடந்துள்ளதாகவும், விசாரணைக்காக வேண்டி இருவரையும் தேடி வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிங்கப்பூரின் ‘பாடாங்’ திடலில் எழுப்பிய வீர முழக்கம் – இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் பாரம்பரியம்

தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கவும் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கவும்.

அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

சிங்கப்பூரில் வேலை பிடித்தமாதிரி இல்லை… “எங்களுக்கு வேலையே வேண்டாம்” – ஊழியர்கள் ‘நச்’