உணவு, பானத் துறைகளில் முடுக்கிவிடப்படும் கட்டுப்பாடுகள் – வர்த்தகர்கள் அதிருப்தி

(photo: Fb)

கொவிட்-19 கிருமி பரவலை முறியடிப்பதற்கான கட்டுப்பாடுகள் முடுக்கிவிடப்படுவதை தொடர்ந்து சில உணவு மற்றும் பானத் துறை வர்த்தகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை அன்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

ஆனால், கேடிவி கேளிக்கை இசை கூடங்களில் கொவிட்-19 கிருமி பரவல் பெரிய அளவில் இடம்பெற்றிருப்பதையொட்டி கட்டுப்பாடுகள் முடிகிவிடப்பட்டுள்ளன.

ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளியில் 13 வயது சிறுவன் மரணம் – 16 வயது மாணவர் மீது கொலை குற்றச்சாட்டு

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் ஒருவருடன் மட்டும் தான் உணவகங்களில் உணவருந்தலாம். உணவங்காடிகள், காபி கடைகள் ஆகியவற்றுள் இந்த சலுகை கிடையாது எனவும் இருவருக்கு மேல் அங்கு உணவருந்த முடியாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கேடிவி இசை கூடங்களின் அலட்சிய போக்கால் நிலைமையை சமாளிக்க எடுத்த முயற்சிகள் கைகொடுக்கவில்லை எனவும், தற்போது மேலும் நிலைமை மோசமடைந்துள்ளதாக சில உணவகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் இங்கு பணிபுரியும் ஊழியர்கள், பாதிப்பிற்குள்ளாவார்களின் நிலைமையை சமாளிக்க உதவி வழங்குமாறு சில வர்த்தகர்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த ஊழியர்களுக்கு படிப்படியான சம்பள உயர்வு