சிங்கப்பூரில் இருந்து திருச்சி செல்ல… முன்பதிவு ஆன்லைனில்!

சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் வெளியிட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், இந்த டிசம்பர் மாதத்திற்கான தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியலை தனது ட்விட்டர் பக்கத்தில் தூதரகம் வெளியிட்டது.

நாட்டு மக்களிடம் பிரதமர் லீ நாளை மாலை 5 மணிக்கு உரை!

இதில் தமிழகம் செல்லும் விமானங்களில் அதிக விமானங்கள் திருச்சிக்கு செல்லவிருக்கின்றன.

Source: HCI Singapore
Source: HCI Singapore

விமான முன்பதிவுகளை, ஏர் இந்தியா/ ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வலைத்தளத்திலிருந்து நேரடியாக ஆன்லைன் மூலம் செய்யலாம் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

COVID-19 தடுப்புமருந்து முஸ்லிம்கள் பயன்படுத்த ஏற்றதா? – MUIS விளக்கம்!

கோவையிலிருந்து சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கான விமானங்கள் 3 மடங்கு அதிகரிப்பு!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…