சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதுரைக்கு 300க்கும் மேற்பட்டோர் பயணம்!

singapore madurai airport gold

சிங்கப்பூர் மற்றும் துபாயில் இருந்து தமிழகம் வந்த விமானம் மூலம் இரண்டு நாட்களில் 366 பேர் வந்துள்ளனர்.

வந்தே பாரத் என்னும் சிறப்பு திட்டத்தின் கீழ் இந்திய அரசு தொடர்ந்து வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வருகிறது.

கடைசி வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி தொற்று பரவல் பட்டியலிலிருந்து நீக்கம்!

இந்த திட்டத்தின் மூலம் சிங்கப்பூர் உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கும் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.

பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா திரும்பி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களில், மொத்தம் 366 பேர் சிங்கப்பூர் மற்றும் துபாயில் இருந்து 3 விமானங்கள் மூலம் மதுரை விமான நிலையம் வந்தனர்.

அவர்களில் சுமார் 333 பேர் அந்தந்த நாடுகளில் கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொண்டனர் என்று தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மீதமுள்ள 33 பேருக்கு மட்டும் மதுரை விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு கட்டுமான ஊழியர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது!

வெளிநாட்டு ஊழியர் தற்கொலை… மனிதவள அமைச்சகம் விசாரணை

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…