உலகின் வலிமையான காந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர்!

Singapore magnetic cities
The world's top 'magnetic' cities (PHOTO: Marina Bay Sands/FB)

உலகின் மிக வலிமையான காந்த நகரங்களின் (Magnetic cities) பட்டியலை குளோபல் பவர் சிட்டி இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலானது, மோரி மெமோரியல் ஃபவுண்டேஷனின் நகர்ப்புற நிறுவனத்தால் தொகுக்கப்பட்டது.

கோவையிலிருந்து சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கான விமானங்கள் 3 மடங்கு அதிகரிப்பு!

இது அதிகாரப்பூர்வ தரவு மற்றும் அந்த நிறுவனம் ஆய்வு செய்த அனைத்து 48 நகரங்களிலுள்ள ஆயிரக்கணக்கான மக்களுடன் மேற்கொண்ட நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டது.

சிங்கப்பூர்

இந்த பட்டியலில், சிங்கப்பூர் உலகின் மிக வலிமையான காந்த நகரங்களில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுள்ளது. சிங்கப்பூர் இந்த பட்டியலில் 5வது இடத்தை பெற்றுள்ளது.

கலாச்சார தொடர்பானவை தவிர அனைத்து பகுதிகளிலும் சிங்கப்பூர் மேம்பட்ட தரவரிசையைக் பெற்றுள்ளது.

முதல் 4 இடங்கள்

  • லண்டன்
  • நியூயார்க்
  • டோக்கியோ
  • பாரிஸ்

அடுத்த ஐந்து இடங்களில்..

  • ஆம்ஸ்டர்டாம் (Amsterdam),
  • பெர்லின் (Berlin)
  • சியோல் (Seoul)
  • ஹாங்காங் (Hong Kong)
  • ஷாங்காய் (Shanghai)

சிங்கப்பூர் குடியிருப்பு பகுதியில் பெரிய மரம் விழுந்தது 3 கார்கள் சேதம்!

நெடுஞ்சாலையில் விபத்து… மது குடித்து விட்டு வாகனம் ஓட்டியவர் கைது!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…