அழிந்து வரும் அரியவகை “மலாயன் தபீர்” – பொதுமக்களுக்கு NParks அறிவுரை

Tapir sighting along Punggol park connector

அழிந்து வரும் அரியவகை விலங்கான “மலாயன் தபீர்” சிங்கப்பூரின் பொங்கோல் பார்க் இணைப்பு பகுதியில் காணப்பட்டது.

பொதுமக்கள் அதனை கண்டால் என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தல் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது தேசிய பூங்கா வாரியம் (NParks).

இலவச பரோட்டா வழங்கும் உணவகம் – அதன் 10 கடைகளிலும் உண்டு மகிழலலாம்!

கடந்த ஜூலை மற்றும் இந்த செப்டம்பர் மாதத்தில் பொங்கோல் பார்க் கனெக்டரில் மலாயன் தபீர் தொடர்ச்சியாக இரண்டு முறை காணப்பட்டது.

அந்த சுவரொட்டியில் கூறப்பட்டதாவது; அந்த பகுதியில் மலாயன் தபீர் காணப்படுவதாகவும், பொதுமக்கள் அதை கண்டால் விலகி தூரமாக செல்லவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “ஃபிளாஷ் பயன்படுத்தி புகைப்படம் எடுப்பதையோ அல்லது உணவளிப்பதையோ தவிர்க்க வேண்டும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

மலாயன் தபிர்கள் சுறுசுறுப்பானவை, மேலும் வேகமாக நீந்தும் மாற்றம் கொண்டது.

பைக் மோதிய விபத்தில் இந்திய ஊழியர், ஓட்டுநர் மரணம்: ஊழியரின் குடும்பத்துக்கு உதவி வருவதாக LTA தகவல்

அழிந்து வரும் அரியவகை “மலாயன் தபீர்” – சிங்கப்பூர் வரலாற்றில் 2வது முறையாக காட்சி