சிங்கப்பூரில் COVID-19 தொற்று பாதித்தவர்கள் சென்று வந்த பட்டியலில் புதிதாக 2 இடங்கள் சேர்ப்பு..!

Jalan Berseh Sheng Siong & King George's Avenue Prime visited by Covid-19 patient during infectious period
Jalan Berseh Sheng Siong & King George's Avenue Prime visited by Covid-19 patient during infectious period (Photo: Google Maps)

சிங்கப்பூரில் COVID-19 தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த இடங்களில் மேலும் புதிதாக 2 இடங்களின் பெயர்களை சுகாதார அமைச்சகம் (MOH) வெளியிட்டுள்ளது.

புதிதாக சேர்க்கப்பட்ட 2 இடங்கள்:
  • ஸ்ரீ முருகன் டிரேடிங், 86 சையத் அல்வி சாலையில் மளிகைக் கடை
  • 803 கிங் ஜார்ஜ் அவென்யூவில் (King George’s Avenue) உள்ள பிரைம் சூப்பர் மார்க்கெட் (Prime supermarket)

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கூடுதலாக 42 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் COVID-19 தொற்று முற்றிலும் இல்லை..!

1 Jalan Berseh இல் உள்ள Sheng Siong சூப்பர் மார்க்கெட் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது, தொற்று பாதித்தவர்கள் வருகை தந்த நேரம் கடந்த ஜூன் 14 அன்று மாலை 5.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

(Source: MOH)

குறிப்பிட்ட நேரத்தில், மேலே குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/

?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr

?? Twitter      https://twitter.com/tamilmicsetsg

??Telegram  https://t.me/tamilmicsetsg

?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg

இதையும் படிங்க : சாங்கி விமான நிலையத்தில் ஐந்தாவது முனையத்தின் கட்டுமான பணிகள் 2 ஆண்டுகளுக்கு இடைநிறுத்தம்..!