சிங்கப்பூரில் இன்று முதல் நீக்கப்படும் கட்டுப்பாடுகள் – ஊழியர்களுக்கும் தளர்வுகள் அறிவிப்பு

singapore Foreigners mom salary
AFP

சிங்கப்பூரில் விதிக்கப்பட்டு இருந்த அனைத்து COVID-19 தடுப்பூசி கட்டுப்பாடுகளும் அகற்றப்பட உள்ளதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது.

இன்று அக்டோபர் 10 முதல் நீங்கள் இந்த தளர்வுகளை அனுபவிக்கலாம், பாதுகாப்புடன் தொடர்ந்து இருப்பது முக்கியம் என்பது நினைவில் கொள்ளுங்கள்.வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நீண்ட வரிசை – பயணிகள் கடும் அவதி

உணவகங்கள், இரவு நேர கேளிக்கை நிலையங்கள், மேலும் அவைகளில் விதிக்கப்பட்ட 500 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கொண்ட நிகழ்வுகள் போன்றவைகளுக்கு இனி கட்டுப்பாடுகள் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

COVID-19 வைரஸுடன் வாழ கற்றுக்கொண்டோம், பல தொற்று அலைகளை எதிர்கொண்டு, படிப்படியாக பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

தொற்றுநோய் பரவல் மோசமடையும் பட்சத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரலாம் என்றும் MOH கூறியுள்ளது.

முக்கியமாக ஊழியர்கள் அனைவரும் வேலைக்கு திரும்பலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் MRT ரயில் பாதையில் திறக்கப்படவுள்ள 11 புதிய நிலையங்கள் – சிறப்புகள் என்ன?