“விடுமுறையிலும் வேலை” – கடுமையாக உழைக்கும் ஊழியர்களுக்கு நன்றி…

Pic: AFP/Roslan Rahman

விடுமுறை நாள் என்றும் பாராமல் கடுமையாக உழைக்கும் ஊழியர்களுக்கு சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் நன்றி தெரிவித்தார்.

அதாவது சீனப் புத்தாண்டு தினத்தன்று முன்னணி ஊழியர்கள் விடுமுறை எடுக்காமல் வேலை செய்ததற்காக அவர் நன்றி கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்களிடையே அடிதடி: “பொழைக்க வந்த இடத்துல இதல்லாம் தேவையா?” – சக ஊழியர்கள் காட்டம்

புத்தாண்டு நாளன்று அவர் செங்காங் பொது மருத்துவமனைக்கு வருகை தந்த பிறகு இதனை தெரிவித்தார்.

கடந்த ஆண்டு தொற்று நோயில் இருந்து மீண்டு வந்த போதிலும், அது சுகாதார துறைக்கு கஷ்டம் வாய்ந்த வருடமாக அமைந்ததாக அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.

இரவு, பகல் என்று பாராமல் விடுமுறைகளை பொருட்டில் எடுத்துக்கொள்ளாமல் உழைத்த அத்துணை ஊழியர்களுக்கும் வாழ்த்துக்கள்.

“சுத்தியலை வச்சி மண்டையை உடைச்சிருவேன்” – பணியில் இருந்த ஊழியர்களுக்கு மிரட்டல்