A.R RAHMAN

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் வெளியிட்ட காணொளி..!

Editor
ஆஸ்கர் விருது பெற்ற இந்திய இசையமைப்பாளரும் பாடகருமான இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான், வெளிநாட்டு ஊழியர்களுக்காகப் பதிவு செய்து அனுப்பிய காணொளி...