PR

நீங்கள் சிங்கப்பூர் லாட்டரி வென்றுவிட்டால், பணத்தை வாங்க, சிங்கப்பூர் குடிமகனாக அல்லது PR ஆக வேண்டுமா?

Antony Raj
சிங்கப்பூர் லாட்டரியை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். அதற்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் நீங்கள் முறைப்படி சிங்கப்பூரில் வசிப்பராக இருக்க வேண்டும்....