lottery

துறவி கொடுத்த லாட்டரிக்கான அதிஷ்ட எண்.. நம்பி வாங்கி கடனாளி ஆனதால் துறவியை தாக்கிய ஆடவர்

Rahman Rahim
துறவி கொடுத்த லாட்டரிக்கான அதிஷ்ட எண் பரிசை வெல்லவில்லை என்பதால் ஆத்திரமடைந்த ஆடவர் ஒருவர் துறவியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம்...

சிங்கப்பூர் லாட்டரி கடைக்கு சென்ற பெண்ணின் செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

Rahman Rahim
சிங்கப்பூர் லாட்டரி கடைக்கு குழந்தையுடன் சென்ற பெண் ஒருவர் தற்போது பேசும்பொருளாக மாறியுள்ளார். சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) கடைக்கு சென்ற...

பிக் டிக்கெட் லாட்டரியில் பிரம்மாண்ட பரிசை வென்ற இந்தியர் – இந்திய மதிப்பில் 34 கோடி

Rahman Rahim
அபுதாபி: 260 பிக் டிக்கெட் ரேஃபிள் டிரா குலுக்கல் போட்டியின் ஜாக்பாட் பரிசுத் தொகையை இந்திய ஊழியர் ஒருவர் தட்டிச்சென்றதாக மகிழ்ச்சியான...

வெளிநாட்டில் ஓட்டுநராகப் பணிபுரியும் இந்தியருக்கு லாட்டரியில் ரூபாய் 44 கோடி பரிசு!

Karthik
  ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் இந்தியருக்கு லாட்டரியில் 44 கோடி ரூபாய் பரிசுக் கிடைத்துள்ளது. வேலையிடத்தில் மின்னல் தாக்கியதில் 3...

தமிழ்நாட்டை சேர்ந்த ஊழியருக்கு அடித்த அதிஷ்டம்.. மாதம் 5.6 லட்சம் என 25 ஆண்டுக்கு ஜாக்பாட் பரிசு

Rahman Rahim
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) தமிழ்நாட்டை சேர்ந்த ஊழியர் ஒருவர் மிக மிக பிரம்மாண்ட தொகையை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்....

பசியாக இருப்பதாகக் கூறி யாசகம் வாங்கிய பெண்.. லாட்டரி டிக்கெட் வாங்க வரிசையில் நின்றதால் அதிர்ச்சி அடைந்த ஆடவர்

Rahman Rahim
ஜூ சியாட்டில் வயதான பெண் ஒருவர் தாம் பசியாக இருப்பதாகக் கூறி யாசகம் கேட்டுள்ளார். அப்போது ஆடவர் ஒருவர் அந்த பெண்...

20 லாட்டரி சீட்டுகளை வாங்கி, அனைத்திலும் வெற்றி… $100,000 டாலரை தட்டி சென்ற அதிஷ்டசாலி!

Rahman Rahim
Pick 4 அதிஷ்ட குலுக்கலில் ஒரே மாதிரியான 20 லாட்டரி சீட்டுகளை வாங்கி, அவை அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார் அதிர்ஷ்டசாலி அமெரிக்க...

யாருக்கெல்லாம் பாதிப்பு? சிங்கப்பூரில் அமலுக்கு வந்த புதிய சட்டம்!

Antony Raj
வீடு­களில் நண்­பர்­கள், குடும்­பத்­தா­ரு­டன் விளை­யாடும் சூதாட்­டங்­கள் தொடர்­பிலான புதிய சட்­டங்­கள் நடப்­புக்கு வந்துள்ளது. அத்­த­கைய சூதாட்­டங்­கள் இப்­போது சட்­ட­வி­ரோ­த­மா­னவை அல்ல. இருந்­தாலும்...

சிலிண்டர் வாங்க போனவருக்கு ரூ.79 லட்சம் “ஜாக்பாட்”!

Antony Raj
அமெரிக்காவில் வட கரோலினா மாகாணத்தில் கடைக்கு கேஸ் சிலிண்டர் வாங்குவதற்காக செல்லும் வழியில் லாட்டரி வாங்கி சுரண்டிய வாலிபருக்கு இந்திய மதிப்பில்...

தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூர் லாட்டரி வாங்கும் குரூப் – பரிசுத்தொகை ரூ.25 கோடி விழுந்தால் எப்படி கிடைக்கும்?

Antony Raj
தமிழக அரசின் சட்டப்படி லாட்டரி விற்பது குற்றம். வெளிநாடுகளில் வாங்கி அதனை கொரியர் மூலம் அனுப்பினாலும் குற்றமே. உலகில் எந்த மூலையில்...