சிங்கப்பூரில் COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்..!

2 FairPrice Finest outlets among new locations visited by COVID-19 cases while infectious
2 FairPrice Finest outlets among new locations visited by COVID-19 cases while infectious

COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் புதிதாக சில இடங்களைச் சுகாதார அமைச்சகம் (MOH) சேர்த்துள்ளது.

புதிய இடங்களின் பட்டியலில் உணவகங்கள் மற்றும் சந்தைகளும் அடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் தேசிய தின நேரலை நிகழ்ச்சியின் போது தவறாக இடம்பெற்ற தமிழ் எழுத்துகள் – மன்னிப்பு கேட்ட குழுவினர்..!

புதிய இடங்களின் பட்டியல்:
  • புக்கிட் தீமா ஈரச்சந்தை & உணவங்காடி நிலையம் (51 அப்பர் புக்கிட் தீமா ரோடு)
  • 111 Somerset (111 Somerset Road)

Family First Chiropractic Clinic

Hvala

FairPrice Finest

  • புக்கிட் பஞ்சாங் பிளாசா (1 Jelebu Road)

FairPrice Finest

(Table: MOH)

மேற்குறிப்பிட்ட மூன்று இடங்களுக்கும் கடந்த ஆகஸ்ட் 8 அன்று பாதிக்கப்பட்டவர்கள் சென்றுவந்துள்ளனர்.

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் நான்கு பிரபல சந்தைகளில் நீக்கப்பட்ட கட்டுப்பாடு..!

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

துப்புரவு மற்றும் கிருமி நீக்கம் குறித்த வழிகாட்டுதல்களை வழங்க தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

நோய்க்கான அறிகுறிகள் ஏதும் தென்பட்டால், மருத்துவரை உடனே நாடும்படி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மிக அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg