COVID – 19; சிங்கப்பூர் உள்ளிட்ட உலகநாடுகளின் அண்மை நிலவரம்..!

COVID-19 recent reports
COVID-19 recent reports (REUTERS/Thomas Peter)

COVID – 19 என்னும் கொரோனா வைரஸ் குறித்த உலகநாடுகளின் அண்மை நிலவரம் என்ன என்பதை தற்போது காண்போம்.

சீனா

சீனாவை பொறுத்தவரை இந்த கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தம் 78,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,715 பேர் உயிரிழந்துள்ளதாக CNA குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் இதுவரை 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் 1,273 பேர் உள்ளனர். மேலும், வைரஸ் தொற்று இல்லையென பரிசோதனையில் உறுதியான நபர்கள் 1,258 என்று “செய்தி” குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் ஒருவருக்கு (COVID-19) கொரோனா வைரஸ்; ஐந்து பேர் குணமடைந்துள்ளனர்..!

கூடுதலாக, பரிபோசோதனை முடிந்து அதன் முவுகளுக்குக் காத்திருப்போர் எண்ணிக்கை 15 ஆகும். இதுவரை 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலகளாவிய நிலவரம்

  • தென் கொரியா – 1,146
  • டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பல் – 691
  • இத்தாலி – 322
  • ஜப்பான் – 164
  • ஈரான் – 95
  • ஹாங்காங் – 84
  • அமெரிக்கா- 57
  • தாய்லந்து – 37
  • தைவான் -31
  • பஹ்ரைன் – 24
  • ஆஸ்திரேலியா – 23
  • மலேசியா – 22
  • ஜெர்மனி – 18
  • வியட்நாம் – 16
  • ஐக்கிய அரபுச் அமீரகம் -13
  • பிரிட்டன் – 13
  • பிரான்ஸ் – 12
  • மக்காவ் – 10
  • கனடா – 10
  • குவைத் – 9
  • ஸ்பெயின் – 7
  • ஈராக் – 5
  • ரஷ்யா-5
  • ஓமான் -4
  • பிலிப்பீன்ஸ் – 3
  • இந்தியா – 3
  • ஆஸ்திரியா – 2
  • இஸ்ரேல்-2
  • ஆஃப்கானிஸ்தான் – 1
  • அல்ஜீரியா – 1
  • பெல்ஜியம் – 1
  • கம்போடியா -1
  • குரோஷியா – 1
  • எகிப்து- 1
  • ஃபின்லந்து – 1
  • லெபனான்- 1
  • நேபாளம் -1
  • இலங்கை – 1
  • சுவீடன்- 1
  • சுவிட்சர்லாந்து – 1

இதையும் படிங்க : குறிப்பிட்ட இரு பகுதிகளுக்கு சமீபத்தில் சென்றவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய தடை..!

உயிரிழந்தோர் விவரம்

  • ஈரான் – 16
  • தென் கொரியா – 11
  • இத்தாலி – 11
  • ஜப்பான் – 1
  • டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பல் – 4
  • ஹாங்காங் – 3
  • பிலிப்பைன்ஸ் -1
  • பிரான்ஸ் – 1
  • தைவான் – 1

Source : Seithi