அச்சுறுத்தும் கொரோனா; சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் அண்மை நிலவரம்..!

கொரோனா வைரஸ் (COVID–19) குறித்த உலகநாடுகளின் சமீபத்திய நிலவரம் என்ன என்பதை தற்போது காண்போம்.

சீனா

சீனாவை பொறுத்தவரை இந்த கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தம் 80,151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 2,943 பேர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 108ஆக உயர்ந்துள்ளது.

இதில் குணமடைந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 78ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண் உட்பட மேலும் இருவருக்கு COVID-19 தொற்று உறுதி..!

இன்னும் மருத்துவமனையில் உள்ள உறுதிப்படுத்தப்பட்ட 30 நோயாளிகளில், பெரும்பாலானவர்கள் சீராகவும் அல்லது முன்னேற்றம் அடைந்தும் வருகின்றனர் என்று சுகாதார அமைச்சகம் (மார்ச் 2) தெரிவித்துள்ளது.

உலகளாவிய நிலவரம்

  • தென் கொரியா – 4,812
  • இத்தாலி – 2,036
  • ஈரான் – 1,501
  • டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பல் – 706
  • ஜப்பான் – 256
  • பிரான்ஸ் – 191
  • ஜெர்மனி – 157
  • ஸ்பெயின் – 114
  • ஹாங்காங் – 100
  • அமெரிக்கா – 91
  • குவைத் – 56
  • பஹ்ரைன் – 49
  • தாய்லாந்து – 43
  • தைவான் – 41
  • பிரிட்டன் – 40
  • ஆஸ்திரேலியா – 33
  • சுவிட்சர்லாந்து – 30
  • மலேசியா – 29
  • கனடா – 27
  • ஈராக் – 21
  • ஐக்கிய அரபுச் அமீரகம் – 21
  • நார்வே – 19
  • வியட்நாம் – 16
  • ஆஸ்திரியா – 14
  • ஸ்வீடன் – 14
  • நெதர்லாந்து – 13
  • லெபனான் – 10
  • இஸ்ரேல் – 10
  • மக்காவ் – 10
  • சென் மாரினோ – 8
  • கத்தார் – 7 (Source : Health Ministry)
  • கிரீஸ் – 7
  • குரோஷியா – 7
  • எக்குவடோர் – 6
  • ஃபின்லாந்து – 6
  • ஓமான் – 6
  • இந்தியா – 5
  • ரஷ்யா – 5
  • மெக்சிக்கோ – 5
  • பாகிஸ்தான் – 5
  • டென்மார்க் – 4
  • அசர்பைஜான் – 3
  • செக் குடியரசு – 3
  • அல்ஜீரியா – 3
  • ஜியார்ஜியா – 3
  • ஐஸ்லாந்து – 3
  • பிலிப்பீன்ஸ் – 3
  • ருமேனியா – 3
  • இந்தோனேசியா – 2
  • பிரேசில் – 2
  • எகிப்து – 2
  • போர்ச்சுகல் – 2
  • ஆஃப்கானிஸ்தான் – 1
  • அண்டோரா – 1
  • அர்மேனியா – 1
  • பெல்ஜியம் – 1
  • பெலருஸ் – 1
  • கம்போடியா -1
  • டோமினிக்கன் குடியரசு – 1
  • எஸ்தொனியா – 1
  • ஜோர்தான் – 1
  • அயர்லந்து – 1
  • லாத்வியா – 1
  • லித்துவெனியா -1
  • லக்சம்பர்க் – 1
  • மோனாகோ – 1
  • மோரோக்கோ -1
  • நேபாளம் -1
  • நியூஸிலாந்து – 1
  • நைஜீரியா – 1
  • வட மேசடோனியா – 1
  • இலங்கை – 1
  • செனகல் – 1
  • சவுதி அரேபியா -1
  • துனீசியா – 1

உயிரிழந்தோர் விவரம்

  • ஈரான் – 66
  • இத்தாலி – 52
  • தென் கொரியா – 34
  • டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பல் – 6
  • ஜப்பான் – 6
  • அமெரிக்கா – 6
  • ஹாங்காங் – 2
  • பிரான்ஸ் – 3
  • தைவான் – 1
  • பிலிபைன்ஸ் – 1
  • ஆஸ்திரேலியா – 1
  • தாய்லாந்து – 1

Source : Seithi 

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் தொற்று இல்லை; சிங்கப்பூரில் RI வகுப்புகள் மீண்டும் தொடக்கம்..!