பணியில் இருந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்த ஆடவர் – கர்ப்பிணி மனைவிக்கு ஒரே நாளில் S$70,000க்கு அதிக நிதி திரட்டு

gambas-avenue-fatal-accident
Shin Min Daily News

உணவு விநியோக பணியில் இருந்தபோது காம்பாஸ் அவென்யூவில் விபத்தில் சிக்கி 24 வயதான டெலிவரி ரைடர் ஜேசன் டான் உயிரிழந்தார்.

கணவனை இழந்து தவிக்கும் அந்த பெண்ணுக்கு ஒரே நாளில் சுமார் S$70,000 க்கும் அதிகமாக நிதி நன்கொடையாக திரட்டப்பட்டுள்ளது.

மனைவியின் சகோதரிக்கு பாலியல் குறுஞ்செய்திகளை அனுப்பி, “நாசம்” செய்த ஆடவர் – சிறை, 6 பிரம்படி விதிப்பு!

இறந்தவரின் குடும்பத்தின் சார்பில் Ray of Hope charity தொண்டு நிறுவனத்தால் ஏப்ரல் 12ஆம் தேதி நிதி திரட்டும் முயற்சி தொடங்கப்பட்டது.

தனது பணியில் அதிக ஊக்கத்தொகையைப் பெறுவதற்காக கூடுதலாக 13 ஆர்டர்களை நிறைவேற்ற முயன்றபோது, ​​கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி நடந்த விபத்தில் டான் உயிரிழந்தார்.

நன்கொடை இயக்கம் தொடங்கிய முதல் நாளான செவ்வாய்கிழமை இரவு 10 மணிக்குள் சுமார் 150 நன்கொடையாளர்களிடமிருந்து S$7,000 நன்கொடை வந்தது.

தன் கணவனை இழந்து தவிக்கும், மூன்று மாத கர்ப்பிணியான டானின் மனைவிக்கு ஆதரவாக S$200,000 திரட்ட உள்ளதாக நிதி திரட்டும் அமைப்பு நம்பிக்கை கூறியுள்ளது.

இந்த செய்தி பதிவிடும் போது வரை S$124,400 க்கும் அதிக தொகை திரட்டப்பட்டுள்ளது.

கருவில் இருக்கும் தன் பிள்ளைக்காக அதிக நேரம் வேலை செய்த ஊழியர்… தன் குழந்தையை பார்க்காமலே சென்ற சோகம் – கண்ணீரில் குடும்பம்

2 மோட்டார் சைக்கிள்கள், வேன் சம்பந்தப்பட்ட விபத்து: 3 மாத கர்ப்பிணி மனைவியை விட்டு பரிதாபமாக உயிரிழந்த ஆடவர்!

“தமிழ்” உள்ளிட்ட தாய்மொழிகளில் பிழைகள்…வெகுண்டெழுந்த வெளிநாட்டு ஊழியர்கள் – மன்னிப்பு கேட்ட புலம்பெயர்ந்த ஊழியர் நிலையம்