சிங்கப்பூரிலிருந்து திருச்சி, சென்னை, மதுரை செல்லும் விமானங்களுக்கான புதிய அட்டவணை!

(PHOTO: India in Singapore / Twitter)

சிங்கப்பூரிலிருந்து திருச்சி, சென்னை, மதுரை செல்லும் விமானங்களின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

இந்த டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்திற்கு பிறகு தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியலை தனது ட்விட்டர் பக்கத்தில் தூதரகம் வெளியிட்டுள்ளது.

Singtel, StarHub சந்தாதாரர்களின் தகவல்களை பயன்படுத்தி ஊழல் – 3 பேர் மீது குற்றச்சாட்டு!

வழக்கம் போல, அதிக விமானங்கள் திருச்சிக்கு செல்லவிருக்கின்றன.

Source: HCI Singapore
Source: HCI Singapore

விமான முன்பதிவுகளை, ஏர் இந்தியா/ ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வலைத்தளத்திலிருந்து நேரடியாக ஆன்லைன் மூலம் செய்யலாம் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

புதுப்பிப்புகளுக்கு: https://hcisingapore.gov.in/noticeboard

வழிகாட்டுதல் : https://hcisingapore.gov.in/pdf/notice/Updated…

வேலை அனுமதி, S Pass விண்ணப்பங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் சிங்கப்பூர்!

சிங்கப்பூரில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்ட பெண் மனநலச் சட்டத்தின் கீழ் கைது!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…