தமிழகம் செல்லும் விமானங்களின் அப்டேட் – சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் அறிவிப்பு..!

(Photo: India in Singapore/ Twitter)

சிங்கப்பூரிலிருந்து 5ஆம் கட்டமாக தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணையை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் வெளியிட்டது.

தற்போது வரக்கூடிய நாட்களில் தமிழகம் செல்லும் விமானங்கள் பட்டியல் அடங்கிய புதுப்பிப்பு அட்டவணையையும் தூதரகம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் முறைகேடாக சிம் கார்டு முன்பதிவு – 8 பேர் கைது..!

“வந்தே பாரத் மிஷன்” என்னும் சிறப்பு திட்டம், பல்வேறு நாடுகளில் சிக்கிய இந்திய நாட்டினரை மீட்க செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தின் சென்னை, கோவை, திருச்சிராப்பள்ளிக்கு செல்லும் விமானங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

Photo: HCI Singapore

ஏர் இந்தியா வலைத்தளத்திலிருந்து நேரடியாக ஆன்லைன் முன்பதிவு செய்யலாம் என்றும் சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

பயணிகள் அனைவருக்கும் தமிழகம் சென்றதும் விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

புதிய அறிவிப்புகளுக்கு: https://hcisingapore.gov.in/noticeboard

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பிளாட் ஒன்றில் தீ விபத்து – விசாரணை தொடருகிறது..!

இதையும் படிங்க : இந்திய ஊழியர்களை வேலைக்கு எடுப்பது தொடர்பான முகநூல் பதிவுகள் – தெமாசெக் கண்டனம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg