சிங்கப்பூரிலிருந்து திருச்சிராப்பள்ளி செல்லும் விமானங்களின் அப்டேட்..!

indian flights ICCR

சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தமிழகம் செல்லும் விமானங்களின் புதிய பட்டியலை நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அது வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் 8 கடைகளின் உரிமம் தற்காலிக ரத்து.

நேற்று நவம்பர் 10 முதல் இந்த மாத இறுதி வரை தமிழகம் செல்லும் விமானங்களில் அதிக விமானங்கள் திருச்சிக்கு செல்லவிருக்கின்றன.

Source: HCI Singapore
Source: HCI Singapore

மேலும், சென்னை மற்றும் மதுரைக்கும் விமானங்கள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

விமான முன்பதிவுகளை, ஏர் இந்தியா வலைத்தளத்திலிருந்து நேரடியாக ஆன்லைன் மூலம் செய்யலாம் என்றும் சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருக்கான இந்திய தூதரக (HCI) இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும்.

விமானங்கள் குறித்த கூடுதல் விவரங்கள்: https://hcisingapore.gov.in/pdf/notice/Updated

கிருமித்தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியல்.

சிங்கப்பூரில் அரிவாள் கொண்டு அதிகாரியை தாக்கிய சந்தேக நபர் கைது.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…