சிங்கப்பூரில் இந்த 2022 ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் – வாங்க பார்க்கலாம்!

Marina Bay Sands
Pic: File/Reuters

சிங்கப்பூர் வாழ் மக்கள் அனைவருக்கும் இந்த புத்தாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் சிங்கப்பூரில் என்னென்ன மாற்றங்கள் வருகின்றன என்பதை இந்த பதிவில் காண்போம்.

சிங்கப்பூரில் 7 ஆண்டுகளாக வேலை…புதுக்கோட்டை வந்த ஊழியர் மாயம் – தேடிவரும் போலீஸ்

ஜனவரி 2022 முதல்..

வெளிநாடுகளில் இருந்து VTL அல்லாத விமானங்களில் சிங்கப்பூர் வருபவர்களுக்கு கோவிட்-19 நடவடிக்கைகளை சிங்கப்பூர் எளிதாக்கும்.

சாலைத் தடைகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் அமலுக்கு வந்துள்ளது.

காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த புத்தாண்டு முதல் கூடுதல் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.

வரும் ஜன. 15, முதல், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் பணியிடத்திற்குத் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

சிங்கப்பூர் பயணிகள் புரூணை செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிலவழி VTL சேவையின்கீழ் தினசரி பேருந்து பயணங்கள், ஜனவரி 21 முதல் பாதியாக குறைக்கப்படும்.

Breaking: ஜன. 7, 2022 முதல், VTL அல்லாத பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை எளிதாக்கும் சிங்கப்பூர்!