சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு…தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் வரும் விமானங்கள்..!

Singapore Tamil Nadu Flights

Singapore-Tamil Nadu Flights: சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்லும் விமானங்கள் குறித்த புதுப்பிப்பை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், இந்த நவம்பர் மாதம் 7ஆம் கட்டமாக விமானங்கள் இந்தியாவிற்கு இயக்கப்படுகின்றன.

லிட்டில் இந்தியாவில் உள்ள உணவகத்தின் சமையலறையில் சடலம்.

அதே போல, இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்லவும் விமானங்கள் உள்ளன.

குறிப்பாக தமிழ்நாட்டுக்கு அதிகமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதில் திருச்சி, சென்னை, மதுரைக்கு அதிக விமானங்கள் இயக்குவதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

அதில் திருச்சி, சென்னை, மதுரை ஆகிய பகுதிகளுக்கு வாரத்திற்கு முறையே 7 விமானங்கள் இயக்கப்படுவதாக அது குறிப்பிட்டுள்ளது.

(Table: Air India Express Website)

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா உட்பட 32 இடங்களுக்கு வாரத்திற்கு 621 விமானங்களை இயக்குவதாக குறிப்பிட்டுள்ளது.

இதற்கான விமான டிக்கெட்டுகளை ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், முன்பதிவு அலுவலகங்கள், அழைப்பு மையங்கள் அல்லது பயண முகவர்களிடமும் முன்பதிவு செய்யலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் வேலையிழந்தவர்களுக்கு தலா S$500 உதவி வழங்கப்பட உள்ளது.

சிங்கப்பூரில் TraceTogether மூலம் சுமார் 25,000 பேர் அடையாளம்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…