விதிகளை மீறிய ஊழியர்கள்… அதிரடி சோதனையில் பிடித்த அதிகாரிகள் – S$10000 வரை அபராதம் விதிக்கப்படலாம்!
சிங்கப்பூரில் முகக்கவசம் அணியாமல் செயல்பட்ட ஊழியர்கள் மீது சிங்கப்பூர் உணவு அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. பொதுமக்களிடம் எழுந்த புகாரின் பேரில்...