வெறும் S$1 கொடுத்து S$56 லட்ச வெள்ளியை தட்டிச்சென்ற நபர் – முழுத்தொகையும் அவருக்கே

சிங்கப்பூர் TOTO லாட்டரியில்
Google Maps/afta balam

சிங்கப்பூர் டோட்டோ (TOTO) குலுக்களில் பிரம்மாண்ட வெற்றி பரிசான S$5,617,423 வெள்ளியை ஒரே ஒரு அதிஷ்டசாலி நபர் தட்டிச்சென்றார்.

அக்.30 ஆம் தேதி வெளியான முடிவில், அவர் வெற்றி பெற்ற எண் 12, 24, 26, 32, 34, 38 என்ற மிக நெருக்கமான இரட்டைப்படை எண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் எகிறும் இந்திய பயணிகளின் வருகை – “சிங்கப்பூரை தாய்நாடு போல கருதும் இந்தியர்கள்”

இந்த டிக்கெட், பிளாக் 475 தெம்பனீஸ் ஸ்ட்ரீட் 44 இல் உள்ள NTUC FP கடையில் வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் S$1 வெள்ளிக்கு சொந்தமாக தேர்வு செய்யும் Ordinary Entry டிக்கெட்டை அந்த நபர் வாங்கியுள்ளார் என்பது ஆச்சரியமான தகவல்.

Screenshot from singaporepools.com.sg/Website

அதாவது வெறும் S$1 வெள்ளி செலுத்தி S$$5.6 மில்லியன் தொகையை அவர் தட்டிச் சென்றுள்ளார்.

முதல் பரிசின் முழு தொகையும் அவருக்கு அப்படியே கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

அதே போல, 2 ஆம் பரிசை 8 பேர் வென்றுள்ளனர், ஒவ்வொரு நபரும் S$73,872 வெள்ளியை பெறுவார்கள்.

செல்லுபடியாகும் விசா இல்லாமல் வந்த வெளிநாட்டவர் – அதிகாரிகளிடம் தந்திரத்தை காட்ட முயன்று சிக்கியருக்கு சிறை

சிங்கப்பூர் டோட்டோ: பிரம்மாண்ட முதல் பரிசு S$13 மில்லியனை தட்டிதூக்கிய ஒரே ஒரு டிக்கெட்!

டோட்டோ லாட்டரியில் இந்தியருக்கு 1 கோடி பரிசா? லிட்டில் இந்தியாவில் வாங்கப்பட்ட டிக்கெட்