Vivian Balakrishnan

பாரம்பரிய பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து பொங்கலைக் கொண்டாடிய சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

Karthik
சிங்கப்பூரில் பொங்கல் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் பாரம்பரிய வேஷ்டி, சட்டை அணிந்தும், பெண்கள் புடவைகள் அணிந்தும்...

அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் மலேசியாவுக்கு செல்கிறார்!

Karthik
சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) இன்று (14/01/2023) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்...

ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு காலை உணவு விருந்தளித்த சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

Karthik
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, நவம்பர் 4- ஆம் தேதி அன்று சிங்கப்பூருக்கு வந்துள்ள ஓமன் நாட்டின்...

பிரதமர் லீயுடன் விவியன் பாலகிருஷ்ணன்! – கம்போடியாவில் ஆசியான் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பயணம்;அதுவரை பிரதமர் பதவியில் இவர்!

Editor
ASEAN உச்சி மாநாடு கம்போடியாவில் நடைபெற உள்ளது.சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மாநாட்டில் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்று முதல்...

சிறப்பு ஆசியான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் பங்கேற்பு!

Karthik
இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் இன்று (27/10/2022) காலை நடைபெற்ற சிறப்பு ஆசியான் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்...

சுவிட்சர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

Karthik
சுவிட்சர்லாந்து நாட்டின் அதிபர் இக்னாசியோ காசிஸின் (Swiss President Ignacio Cassis) அழைப்பின் பேரில் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன்...

ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மதிய உணவு விருந்தளித்த அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

Karthik
ஜப்பான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி (Minister for Foreign Affairs of Japan Hayashi Yoshimasa), தனது முதல்...

தப்புக்கணக்கு போடும் வல்லரசு நாடுகளின் நடவடிக்கைகளால் அபாயம் ! – கானொளியில் பேட்டியளித்த அமைச்சர் விவியன்

Editor
உலகில் நாடுகளுக்கிடையேயான அரசியல் பிரச்சினைகள் நாளுக்குநாள் நிச்சயமில்லாத நிலையை எட்டி வருகின்றன.இந்நிலையில் சிங்கப்பூர் தொடர்ந்து வெற்றிபெற வேண்டுமானால் நம்பிக்கையும் சமூகப் பிணைப்பும்...

அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுக்கு தொற்று உறுதி

Rahman Rahim
சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கம்போடியா சென்று சிங்கப்பூர் திரும்பியுள்ள...

கோத்தபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் சலுகை வழங்கியதா? – அமைச்சர் விளக்கம்

Rahman Rahim
இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் அரசு எந்த சலுகையும் வழங்கவில்லை என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்....