சிங்கப்பூரின் வரலாற்று சிறப்புமிக்க தீமிதி திருவிழா இன்று…

Singapore Firewalking Festival
Singapore Firewalking Festival

சிங்கப்பூர் தீமிதி திருவிழா: சிங்கப்பூரில் சவுத் பிரிட்ஜ் சாலையில் உள்ள மிகப் பழமையான மற்றும் பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ மாரியம்மன் கோயில்.

அங்கு ஆண்டுதோறும் தீமிதித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது நாம் அறிந்தது தான்.

சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம்.. வெளிநாட்டு பணிப்பெண் செய்த காரியத்தால் அதிர்ந்து போன பிளாட்

அதன் அடிப்படையில், இன்று நவம்பர் 5ஆம் தேதி அங்கு தீமிதி திருவிழா நடைபெறுகிறது.

பக்தர்கள், ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் நடந்து ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு செல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்புமிக்க நிகழ்வில் அமைச்சர் கா. சண்முகம் கலந்துகொள்வார் என கூறப்பட்டுள்ளது.

ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் சிக்கிய 2 வெளிநாட்டு இளைஞர்கள்

தீமிதித் திருவிழாவையொட்டி, மேள தாளங்களுடன் ஸ்ரீ மாரியம்மன் கோயில் வெள்ளி தேர் உலா!

‘தீமிதித் திருவிழா 2023’- ஸ்ரீ மாரியம்மன் கோயில் களைகட்டியது!

ஸ்ரீ மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழாவில் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்!

சிங்கப்பூர் தீமிதி திருவிழா: பக்தர்கள் பதிவு செய்வது கட்டாயம் – முழு விவரம் வெளியீடு