MRT ரயிலில் முகக்கவசத்தை இழுத்துவிட்டு சாவகாசமாக புகைபிடித்த நபர் (வீடியோ) – போலீசில் புகார் செய்த SMRT
ரயிலில் முகக்கவசம் அணியாமல் சாவகாசமாக புகைபிடித்த நபர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து நிறுவனம் SMRT இன்று (ஏப்ரல் 12)...