சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரின் 2023ஆம் ஆண்டுக்கான “பொது விடுமுறை” நாட்களின் பட்டியல் வெளியீடு!

Rahman Rahim
முன்கூட்டியே தங்கள் விடுமுறை தினத்தை திட்டமிட விரும்புவோருக்கு இன்பச்செய்தியாய், 2023ஆம் ஆண்டிற்கான அனைத்து பொது விடுமுறை நாட்களும் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட வேண்டிய...

சிங்கப்பூருக்கு குடிபெயர நடிகர் “அஜித் குமார்” திட்டம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Rahman Rahim
தமிழ் திரையுலகின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவர் சிங்கப்பூருக்கு குடியேறவுள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. நடிப்புகளை...

பொது பேருந்து ஓட்டுநர் இப்படி செய்யலாமா?? (வீடியோ) – போலீசில் புகார் செய்த குடும்பம்… மன்னிப்பு கேட்ட SBS டிரான்சிட்!

Rahman Rahim
காரில் சென்ற குடும்பத்தை நோக்கி தவறான சைகை செய்து கேமராவில் சிக்கிய பேருந்து ஓட்டுநர் மீது SBS டிரான்சிட் நிறுவனம் ஒழுங்கு...

ஒரு குடும்பத்தையே திருப்பி போட்ட நிலச்சரிவு… சிங்கப்பூரில் பணிபுரிந்தவர், அவரின் மகன் பரிதாபமாக உயிரிழப்பு

Rahman Rahim
தனது விடுமுறை நாட்களை கழிக்க ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு சென்றிருந்த வெளிநாட்டவர் இருவர் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். அதில்...

விமான நிலையத்தில் இருந்து “என்ன பலே திட்டம் தீட்டி கடத்த முயன்றாலும்” ICA அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க முடியாது!

Rahman Rahim
சிங்கப்பூரில் சிகரெட்டை சாக்லேட் பிஸ்கட் குச்சிகளாக சிலர் அனுப்ப முயற்சிக்கும் வித்தியாசமான நடவடிக்கையை பற்றி ICA கூறியுள்ளது. இது குறித்து ICA...

சிங்கப்பூரில் Employment pass வைத்துள்ளவர்களின் கடந்த 3 ஆண்டு சம்பளம்… கட்டுப்பாடுகள் காரணமாக குறையும் EP

Rahman Rahim
சிங்கப்பூரில் Employment pass (EP) வைத்திருப்பவர்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுந்தது. MP பிரீதம் சிங் கேள்விகளுக்கு சிங்கப்பூரின் மனிதவள அமைச்சர்...

வெளிநாட்டு ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாடு… பாதிக்கப்படும் சிங்கப்பூர் வாசிகள்!

Rahman Rahim
ரஷ்யா-உக்ரைன் மோதலால், இதுவரை சிங்கப்பூருக்கு வரும் கட்டுமானப் பொருட்களின் குறிப்பிடத்தக்க அளவில் இடையூறுகள் எதுவும் ஏற்படவில்லை என்று தேசிய வளர்ச்சி அமைச்சர்...

சிங்கப்பூரில் காணாமல் போன நம்ம பையன கண்டுபிடிக்க உதவுவோம் – பலரை கண்டுபிடிக்க உதவிய Micset வாசகர்களுக்கு வேண்டுகோள்!

Rahman Rahim
சிங்கப்பூரில் 11 வயதுமிக்க சிறுவனை மூன்று நாட்களாக காணவில்லை என்று போலீசார் தகவல் கூறியுள்ளனர். பி. ஆகாஸ் (P Akhash) என்ற...

ஆயுதம் ஏந்தி தைரியமாக இருவரை தாக்கிய 2 பேர் (Video) – தேடுதல் வேட்டையில் போலீஸ்

Rahman Rahim
பூன் லே டிரைவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் இருவரை ஆயுதங்களால் காயப்படுத்திய தொடர்பில் இருவரை தேடும் வேட்டை நடந்து வருவதாக இன்று...

சிங்கப்பூரில் 80 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்!

Karthik
சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் வசிக்கும் 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் தகுதியுடைவர்கள் இரண்டாவது கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை...