Desmond Lee

சிங்கப்பூரில் சீக்கிரம் கட்டி முடிக்கப்படும் BTO வீடுகளின் தரம் இப்படித்தான் இருக்குமாம்!! நிறுவனம் அளித்த தகவல்…

Editor
சிங்கப்பூரில் மக்களின் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் BTO வீடுகளுக்காக பலரும் நீண்ட நாட்களாக காத்திருக்கின்ற நிலையில், அதன் கட்டுமானப் பணிகளை விரைந்து...

பொங்கலோ பொங்கல்! – சிங்கப்பூரில் களைகட்டும் லிட்டில் இந்தியா! இவர்தான் சிறப்பு விருந்தினர்!

Editor
தமிழர் திருநாளாம் தைத்திருநாள்! என்று கூறுவார்கள்.உண்ணும் உணவை உருவாக்க அயராது உழைக்கும் உழவர்களையும்,கலாச்சாரத்தையும் போற்ற தமிழர்களால் கொண்டாடப்படும் பெருவிழா தைத்திருநாள் ஆகும்.சிங்கப்பூரில்...

வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்காமல் இருப்பது ஏன்? – சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நாளை விவாதம்

Editor
சிங்கப்பூரில் நாளை நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில் வீடு வாங்குவது,வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளம்,மருத்துவமனையில் படுக்கை வசதி போன்றவை குறித்து விவாதம் செய்யப்பட உள்ளன....

பசுமையான சிங்கப்பூரை உருவாக்கும் இயக்கம் – பருவநிலை மாற்றங்களை சமாளிக்க மில்லியன் மரங்கள் நடுவதற்கு இலக்கு !

Editor
சிங்கப்பூரில் 2030-ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் புதிதாக ஒரு மில்லியன் மரங்களை நட வேண்டும் என்ற இலக்கோடு ஓர் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.இது...

சுனாமி போன்ற பேரிடர்களில் இருந்து சிங்கப்பூரை பாதுகாக்கும் Polder திட்டம் – கடல் மட்டம் உயரும் போது ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்க Polder கட்டமைப்பு – அமைச்சர் Desmond Lee

Editor
சிங்கப்பூரின் Pulau Tekong தீவில் தூண்களை உருவாகும் திட்டம் பாதியளவு நிறைவடைந்துள்ளது. தேசிய வளர்ச்சி அமைச்சர் Desmond Lee 2024-ஆம் ஆண்டின்...

வெளிநாட்டு ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாடு… பாதிக்கப்படும் சிங்கப்பூர் வாசிகள்!

Rahman Rahim
ரஷ்யா-உக்ரைன் மோதலால், இதுவரை சிங்கப்பூருக்கு வரும் கட்டுமானப் பொருட்களின் குறிப்பிடத்தக்க அளவில் இடையூறுகள் எதுவும் ஏற்படவில்லை என்று தேசிய வளர்ச்சி அமைச்சர்...

PAP மத்திய செயற்குழு உறுப்பினர்களாக 2 அமைச்சர்கள் முதல் முறையாக தேர்வு..!

Editor
சிங்கப்பூரின் மக்கள் செயல் கட்சியின் (PAP) மத்திய செயற்குழு உறுப்பினர்களாக இரண்டு அமைச்சர்கள் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்....

சிங்கப்பூரில் தமிழ் மொழியிலும் இனி கலந்துரையாடல் நிகழ்ச்சி..!

Editor
சிங்­கப்­பூரில் கலந்­து­ரை­யா­டல் தொடர் ஒன்று, இது­வரை ஆங்­கில மொழி­யில் மட்­டுமே நடத்­தப்­பட்டு வந்தது....

சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் தளர்வு 2ஆம் கட்டம் – திருமணம் மற்றும் இறுதி சட்டங்களில் அனுமதிக்கப்படும் கூட்டம்..?

Editor
சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் தளர்வு 2 - திருமணம் மற்றும் இறுதி சட்டங்களில் அனுமதிக்கப்படும் கூட்டம்?...

சிங்கப்பூரில் வீடற்றவர்களுக்கு போதுமான அளவு பாதுகாப்பான தங்கும் இடவசதிகள் உள்ளது – டெஸ்மண்ட் லீ..!

Editor
சிங்கப்பூரில் வீடற்றவர்களுக்கு தற்போது போதுமான அளவு பாதுகாப்பான தங்கும் இடவசதிகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வீடற்றவர்களுக்காக 700 இட வசதிகள் உள்ளதாக...