Jailed

சிங்கப்பூரில் பணிபுரிந்த இந்தியருக்கு சிறை – தன் கடமையை தவறியதாக குற்றம் நிரூபணம்

Rahman Rahim
சிங்கப்பூரில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி ஆடவர் ஒருவர் தன் கடமையை தவறியதற்காக நான்கு வாரச் சிறைத்தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. 60 வயதான...

அதிக சம்பளம் வேண்டும் என்ற மோகம்.. முதலாளியின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்த வெளிநாட்டவர்

Rahman Rahim
ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்ட 82 வயதான முதலாளியின் வங்கி கணக்கு விவரங்களை பயன்படுத்தி தனது சொந்த வங்கிக் கணக்கிற்கு S$41,000க்கு...

வேலை செய்யும் நோக்கம் இல்லை.. ‘ஏஜென்டிடம் S$13,000க்கு ஒர்க் பெர்மிட் பெற்ற வெளிநாட்டவர் – சிக்கிய கதை

Rahman Rahim
Singapore work permit: வேலை செய்யும் நோக்கம் இல்லாத வெளிநாட்டு பெண் ஒருவர் ‘ஏஜென்டிடம் S$13,000க்கு ஒர்க் பெர்மிட் (Work Permit)...

பேருந்து ஓட்டுநரை தாக்கிய 33 வயது டிரக் ஓட்டுநருக்கு சிறை

Rahman Rahim
சிங்கப்பூர்: 33 வயதான டிரக் ஓட்டுநர் ஒருவருக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்றவருக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட...

தனது மகளையே பலமுறை நாசம் செய்ய முயன்ற சிங்கப்பூரர்.. 13 ஆண்டுகள் சிறை, 16 பிரம்படிகள் விதிப்பு

Rahman Rahim
தனது மகளை பலமுறை நாசம் செய்ய முயன்ற சிங்கப்பூர் ஆடவருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 16 பிரம்படிகளும் நேற்று (ஜன.29) விதிக்கப்பட்டன....

பணிப்பெண்ணிடம் சில்மிஷம் செய்த வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

Rahman Rahim
லிப்டில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம் செய்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதோடு மட்டுமல்லாமல், ஜாமீனில் வெளியே இருந்தபோது ஒருவரை உலோக...

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட வெளிநாட்டுப் பயணிக்கு சிறை

Rahman Rahim
சாங்கி விமான நிலையத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் $1.2 மில்லியன் மதிப்புள்ள காண்டாமிருகக் கொம்புகள் பிடிபட்டது. அவைகளை கடத்திய வெளிநாட்டவருக்கு...

போலீஸ் அதிகாரியை தாக்கிய இந்திய வம்சாவளி ஆடவர் கைது

Rahman Rahim
கைது செய்வதற்காக வந்த போலீஸ் அதிகாரியை தாக்கியதாக 49 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி...

பணத்துக்காக வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டவருக்கு சிறை

Rahman Rahim
வெளிநாட்டு பெண்ணை பணத்துக்காக வேண்டி திருமணம் செய்துகொண்ட சிங்கப்பூர் ஆடவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மதுபான கூடத்தில் சந்தித்த ஜேன் என்ற...

ஆடவர் ஒருவருக்கு 21 ஆண்டுகள் சிறை, எட்டு பிரம்படிகள் விதித்து அதிரடி தீர்ப்பு

Rahman Rahim
எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஆடவர் ஒருவர் 3 சிறுவர்களை நாசம் செய்த குற்றத்திற்காக 21 ½ ஆண்டுகள் சிறைத்தண்டனையும் எட்டு பிரம்படிகளும் அவருக்கு...