“வெளிநாட்டு ஊழியர்களுக்கு பதில் சிங்கப்பூரர்களை எடுக்கலாமே” – சிங்கப்பூரர்கள் வாதம்: துணைப் பிரதமர் விளக்கம்
சிங்கப்பூர் ஊழியர்களை மேம்படுத்துவதற்கும் ஆதரவளிப்பதற்கும் அரசாங்கம் அதன் முயற்சிகளை இரட்டிப்பாக்கும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் உறுதியளித்தார். சிங்கப்பூர் பொருளாதாரக்...