rain

சிங்கப்பூரில் குளுகுளு மழை – வெப்பம் தணிந்து நிலவிய குளிர்ச்சி

Rahman Rahim
Singapore weather: சிங்கப்பூரில் நிலவிய கடும் வெயிலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று (ஜூன் 18) காலை மழை பொழிந்தது. அதன் காரணமாக...

சிங்கப்பூர் வானிலை – மழை பெய்யும் அதேசமயம் சூடாக இருக்கும்… வானிலை மையத்தின் முன்னறிவிப்பு!

Editor
சிங்கப்பூரில் தொடர்ச்சியாக வானிலை மாறிவரும் நிலையில் சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் வானிலை முன்னறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, இம்மாதாத்தின் முதல் இரண்டு...

சிங்கப்பூரில் வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை – நவ. மாதம் வரை கூட நீடிக்கலாம்!

Rahman Rahim
சிங்கப்பூரில் தற்போதைய நிலவி வரும் ஈரப்பதமான வானிலை இந்த அக்டோபர் மாதம் முழுவதும் தொடரும் என்று வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது. மேலும்,...

சிங்கப்பூரில் இனி வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழை – குடையுடன் தயாராக இருங்கள்

Rahman Rahim
சிங்கப்பூரில் இனி வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், நீங்கள் வெளியே செல்லும் போது குடையை எடுத்துச்...

சிங்கப்பூர் முழுவதும் வெப்பநிலை குறைந்தது – தீவின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்றுடன் மழையும் பெய்துள்ளது !

Editor
வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் சிங்கப்பூர் முழுவதும் வெப்பநிலை சில டிகிரி செல்சியஸ் சரிந்தது, தீவின் பெரும்பாலான பகுதிகள் பலத்த மழை மற்றும்...

ஜில்..ஜில்..கூல்..கூல்… சிங்கப்பூரில் இடியுடன் கூடிய மழை தொடரும்..!

Rahman Rahim
Singapore Weather: சிங்கப்பூரில் இந்த மாதம் பிப்ரவரி 2022ன் இரண்டாம் பாதியில் இடியுடன் கூடிய மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே...

சிங்கப்பூரில் கனமழை: திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் – எச்சரிக்கை

Rahman Rahim
சிங்கப்பூர் முழுவதும் இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 31) காலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால், மத்திய-மேற்கு சிங்கப்பூரில் திடீர் வெள்ளம் ஏற்படும்...

சிங்கப்பூரில் இடியுடன் கூடிய மழை, காற்று… வானிலை ஆய்வகம் கணிப்பு

Editor
சிங்கப்பூரில் இந்த நவம்பர் மாதத்தின் இரண்டாம் பகுதியில் பெரும்பாலான மதிய வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சிங்கப்பூர் வானிலை...

சிங்கப்பூரில் கொட்டித் தீர்த்த கனமழை: 1980க்குப் பிறகு கடந்த ஆகஸ்டில் அதிக மழை பதிவு

Editor
சிங்கப்பூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிக மழை பெய்துள்ளதாகவும், கடந்த 41 ஆண்டுகளில் இதுவே அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது....

இந்தியப் பெருங்கடலில் வானிலை தாக்கம்… சிங்கப்பூரில் அடுத்த 2 மாதங்களில் கனமழை பெய்யக்கூடும்

Editor
இந்தியப் பெருங்கடல் துருவம் (IOD) எனப்படும் வானிலை நிகழ்வின் தாக்கத்தால் சிங்கப்பூரில் அடுத்த இரண்டு மாதங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது....