சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு ரொக்கம் பறிமுதல்!

Karthik
  சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு ரொக்கத்தை சிங்கப்பூருக்கு கடத்தி முயன்ற நபரை...

சாங்கி ஏர்போர்ட் முனையம் 2 வடக்குப் பகுதி திறப்பு – தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கு விமானங்கள் இங்கு தான்

Rahman Rahim
சாங்கி விமான நிலையத்தின் முனையம் இரண்டின் (T2) வடக்குப் பகுதியில் செயல்பாடுகள் இன்று தொடங்கிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 3½ ஆண்டுகள் பொறியியல்...

சிங்கப்பூரில் கட்டுமானத்துறை ஊழியர்களின் உயிரிழப்பு அதிகம் – விழுந்து மரணித்தவர்களும் அதிகம்

Rahman Rahim
சிங்கப்பூரில் முதல் ஆறுமாத நிலவரப்படி, 14 பேர் வேலையிட விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இருப்பினும், சென்ற 2022 ஆம் ஆண்டின் முதல்...

“சிங்கப்பூரர்கள் தான் உலகின் மோசமான ஓட்டுனர்கள்” என கருத்து வெளியிட்ட பெண் – தெறிக்கும் கமெண்ட் பிரிவு

Rahman Rahim
சிங்கப்பூரர்கள் உலகின் மோசமான ஓட்டுனர்கள் என்று பெண் ஒருவர் கூறியுள்ளார். சாலையில் செல்லும் மற்றவர்களை பற்றி சிங்கப்பூரர்கள் கவலை கொள்ள மாட்டார்கள்...

‘ஆசிய விளையாட்டு போட்டி 2023’- பதக்கப் பட்டியலில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Karthik
  19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சீனா நாட்டின் ஹாங்சோ நகரில் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள...

நெருங்கும் தீபாவளி பண்டிகை- “திருச்சி, சிங்கப்பூர் இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறு!”

Karthik
  திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இருமார்க்கத்திலும் தினசரி ஐந்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் (Indigo Airlines)...

பேருந்து, கார், பைக் மோதி விபத்து: ஊழியருக்கு காயம் – பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்

Rahman Rahim
செம்பவாங்கில் திங்கள்கிழமை காலை பேருந்து, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சங்கிலி தொடர் மோதலில்...

இந்திய கட்டுமான ஊழியர் வேலையின்போது மரணம்.. இரும்பு ஸ்டாண்ட் முறிந்து விழுந்து விபத்து

Rahman Rahim
பாசிர் ரிஸில் இந்திய கட்டுமான ஊழியர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வேலையிடத்தில் கடந்த செப். 24 அன்று...

சிறுமியிடம் உறுப்பை வெளிக்காட்டி அநாகரிகம்.. வெளிநாட்டவருக்கு சிறை

Rahman Rahim
சிங்கப்பூரில் மாணவி ஒருவரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட வெளிநாட்டவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவை சேர்ந்த 24 வயதுமிக்க கூ வெய் யாங்...

சிங்கப்பூரில் சிக்கிய இந்திய ஊழியர் உட்பட 4 வெளிநாட்டு ஊழியர்கள்.. சட்டவிரோத வேலை – நிரந்தர தடை விதிக்கப்படலாம்

Rahman Rahim
சிங்கப்பூரில் சட்டவிரோதமாக பணிபுரிந்த இந்திய ஊழியர் உட்பட 4 வெளிநாட்டு ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் உணவு விநியோகம்...