சிங்கப்பூர் செய்திகள்

‘பாயசம், வடையுடன் வாழை இலையில் சைவ விருந்து’- வயிறார சாப்பிட்ட வெளிநாட்டு ஊழியர்கள்!

Karthik
  சிங்கப்பூரில் உள்ள சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் உள்ள பிஜிபி ஹாலில் (PGP Hall) இந்து...

“நீங்கள் இந்தியா.., நீங்கள் மிக மோசமானவர்”- சிங்கப்பூரில் இனவாத கருத்துக்களை கூறிய வாடகை கார் ஓட்டுநர்

Rahman Rahim
சிங்கப்பூரில் வாடகை கார் ஓட்டுநர், பயணியிடம் இனவாத வார்த்தைகளை சொல்லி கொச்சைப்படுத்திய சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக TADA நிறுவனம் கூறியுள்ளது....

“திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை”- டிசம்பர் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Karthik
  சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ஸ்கூட் விமான நிறுவனம் (Flyscoot), திருச்சி, சிங்கப்பூர் இடையே இருமார்க்கத்திலும் தினசரி இரண்டு விமான...

“சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்கு இன்றியமையாது” – தடபுடலாக நடக்கும் ஊழியர்களுக்கு சிறப்பு விருந்து

Rahman Rahim
வெளிநாட்டு ஊழியர்களுக்கு புரட்டாசி சிறப்பு மதிய விருந்து வழங்கவுள்ளது குறித்து நாம் தொடர்ந்து பதிவு செய்து வந்தோம். MWC புலம்பெயர்ந்த ஊழியர்...

“ராட்சத ராஜநாகம் vs மலைப்பாம்பு”… 7 மணிநேரம் நடந்த சண்டை.. இறுதியில் வென்ற ராஜநாகம் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்

Rahman Rahim
மண்டாய் வனப்பகுதியில் ராஜநாகம் ஒன்று மலைப்பாம்பை விழுங்கிய காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. இரண்டும் சுமார் 7 மணி நேர மோதிக்கொண்டதாகவும்,...

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையையொட்டி, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Karthik
  சிங்கப்பூரில் உள்ள சிராங்கூன் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் (Sri Srinivasa Perumal Temple). புரட்டாசி மாதத்தின்...

வெளிநாட்டு ஊழியர்கள் இனி தைரியமாக இதை செய்யலாம் – புதிய இயக்கம் தொடக்கம்

Rahman Rahim
வேலையிடங்களில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்னர் பாதுகாப்பு அபாயங்கள் குறித்து புகாரளிக்க ஊழியர்களை ஊக்குவிக்கும் புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு அதற்கான அதிகாரம்...

காதல் பெயரில் மோசடி செய்யும் கும்பல் – சிக்கிய நால்வர்

Rahman Rahim
சட்டத்திற்கு புறம்பான பண பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பான சந்தேகத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் 32 முதல்...

iPhone 15 மாடல்களை வாங்க முதல் நாளே நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் – கொட்டும் மழையிலும் அசராத கூட்டம்

Rahman Rahim
சிங்கப்பூரில் புதிய ஆப்பிள் iPhone 15 மாடல்கள் செப்டம்பர் 22 வெள்ளிக்கிழமை விற்பனைக்கு வந்தன. இந்நிலையில், சிங்கப்பூரில் புதிய iPhone 15...

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் இன்று தொடக்கம்!

Karthik
  19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று (செப்.23) சீனாவில் தொடங்குகிறது. ஹாங்சோ நகரில் (Hangzhou) உள்ள ஒலிம்பிக் விளையாட்டு மைதானத்தில்...