இந்திய வம்சாவளி மலேசியரின் அனைத்து மேல்முறையீடும் தள்ளுபடி: சிங்கப்பூரில் தூக்கு உறுதி – கலங்கி நிற்கும் குடும்பம்!

nagaenthran-final-judgement
Google Maps and Ravi MRavi/Facebook

மலேசிய நாட்டை சேர்ந்த இந்திய வம்சாவளி போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி நாகேந்திரன் கே.தர்மலிங்கத்தின் மேல்முறையீட்டு மனுக்களை சிங்கப்பூர் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (மார்ச் 29) தள்ளுபடி செய்தது.

மேலும், மனநல மருத்துவர்களைக் கண்டறிய கால அவகாசம் வேண்டி அவர் வைத்த கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்.

சர்வதேச விமான சேவைகள் ஆரம்பம்: 170 நாடுகளில், 5 லட்சம் பயணிகளுக்கு “இலவச விசா” வழங்கும் இந்தியா!

விரைவில் மரணதண்டனையை எதிர்கொள்கிறார் என்று வழக்கறிஞர் மற்றும் உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு அடிப்படையற்றது என்றும், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தகுதி இல்லாதது என்றும் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் கூறினார்.

கடந்த மார்ச் 1-ம் தேதி நாகேந்திரன் இறுதி மேல்முறையீடு செய்த போது, இந்த வழக்கு தீர்ப்புடன் விரைவில் மீண்டும் வரும் என்று நீதிமன்றம் கூறியதை அடுத்து இந்த நீதிமன்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் இது மரண தண்டனையை தாமதப்படுத்த முயற்சிக்கும் தடுப்பு நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.

‘கருணை’ காட்டுங்கள்… நாகேந்திரன் மரணதண்டனை வழக்கு – சிங்கப்பூர் நீதிபதிகளிடம் வைக்கப்பட்ட கோரிக்கை

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி இளைஞரின் மரண தண்டனை வழக்கு: ஜன.24 மேல்முறையீடு விசாரணை என்ன ஆனது?

இந்திய வம்சாவளி ஆடவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை திடீர் நிறுத்தம்!

இந்திய வம்சாவளி ஆடவருக்கு தூக்கு தண்டனை – சிங்கப்பூர் திட்டவட்டம்

“மதுரை-சிங்கப்பூர்” பயணிகளுக்கு இன்பச்செய்தி… இன்று (மார்ச் 29) முதல் விமான சேவை இனிதே துவக்கம்!