Salary Increase

யாருக்கு ஊதிய உயர்வு? – சிங்கப்பூரை கட்டிக்காக்கும் உள்துறை அமைச்சின் அதிகாரிகள்!எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Editor
சிங்கப்பூரின் உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த சுமார் 22,000 அதிகாரிகளுக்கு 3இலிருந்து 10 சதவீதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

சிங்கப்பூரின் சில்லறை விற்பனைத் துறை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு திட்டம் யாருக்கு நன்மை? – முதலாளிகளுக்கா? தொழிலாளர்களுக்கா?

Editor
சிங்கப்பூரின் சில்லறை விற்பனைத் துறையில் பணிபுரியும் உள்ளூர் ஊழியர்கள் சம்பள உயர்வைப் பெற இருக்கின்றனர்.உள்ளூர் தொழிலாளர்கள் அடுத்த மூன்று வருடங்களுக்கு ஆண்டுதோறும்...

சம்பள உயர்வினால் இத்தனை பேர் பயனடைகிறார்களா? – சிங்கப்பூரின் பொது சேவை பிரிவு தகவல்

Editor
சிங்கப்பூர் அரசாங்கம் சமீபத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு 5 முதல் 14 விழுக்காடு வரையிலான சம்பள உயர்வு அறிவித்திருந்தது.இந்த சம்பள உயர்வினால் சுமார்...

சிங்கப்பூரில் தட்டு கழுவ $3,500 சம்பளம்: இருந்தும் தட்டிக்கழிப்பது ஏன்? எத்தனை பேர் இதுக்காக ஏங்குறாங்க?

Antony Raj
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள ஒரு ஜப்பானிய உணவகம் தட்டு கழுவ ஒரு ஊழியருக்கு $3,500 மாதச் சம்பளம் அளிக்கிறது. ஆனாலும்...

சிங்கப்பூரில் சம்பளம் போதுமானதாக உள்ளதா? 10ல் 6 வெளிநாட்டு ஊழியர்கள் சொன்ன ஒரே பதில்!

Antony Raj
சிங்­கப்­பூ­ரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழி­யர்­கள், சம்­பள உயர்வை எதிர்நோக்கி காத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. கொரோனா சூழலுக்கு பிறகு வாழ்க்­கைச் செல­வி­னம் அதி­கரித்­து­ள்ளது....

சிங்கப்பூரில் செலவுகள் அதிகரிக்குமா? உலகின் மிக விலையுயர்ந்த நகரங்கள் 2021 பட்டியலில் சிங்கப்பூர்!

Editor
எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் அறிக்கையின்படி, இஸ்ரேலின் டெல் அவிவ், இப்போது வாழ்வதற்கு உலகின் மிக விலையுயர்ந்த நகரமாக உள்ளது. இஸ்ரேலிய நகரம் டெல்...

குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ஊதிய ஊயர்வு!

Editor
சிங்கப்பூரின் தேசிய சம்பள மன்றம் 2021ம் ஆண்டில் குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான சம்பள முறை மாற்றத்தை, முத்தரப்பு பணிக்குழுவுடன் சேர்ந்து...

ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த, தேசிய ஊதிய மன்றம் முயற்சி!

Editor
கோவிட்-19 தாெற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்ட தொழில் நெருக்கடி நிலையை சரிசெய்ய முயற்சி செய்யும் நிறுவனங்கள், சம்பள குறைவு ஏற்பட்ட தொழிலாளர்களின்...

“ஊழி­யர்­க­ளின் சம்பளத்தை உயர்த்த மொத்த சமூகத்தின் ஆதரவு அவசியம்”

Editor
குறைவான வருமானம் உடைய ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த முதலாளிகள், வாடிக்கையாளர்கள் ஆகிய இரு தரப்பினரும் ஆதரவு தர வேண்டும்....