Scam

வங்கி கணக்கில் பணத்தை திருடும் மோசடி கூட்டத்திடம் இருந்து பணத்தை பாதுகாக்க புதிய திட்டம்

Editor
மோசடியில் இருந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களை பாதுகாக்க, காவல்துறைக்கும் வங்கிகளுக்கும் இடையிலான புதிய ஒத்துழைப்பு குறித்து உள்துறை அமைச்சர் டெஸ்மண்ட் டான் இன்று...

சிங்கப்பூரில் மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 216 பேர் மீது விசாரணை!

Editor
மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மொத்தம் 216 பேர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை சனிக்கிழமை (பிப்ரவரி 27) தெரிவித்தனர்....

சிங்கப்பூரில் 344 சந்தேக நபர்களிடம் விசாரணை – மோசடி குறித்து ஆன்லைனிலும் புகார் செய்யலாம்

Editor
சிங்கப்பூரில் சுமார் 607 முறைகேடான மோசடி வழக்குகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 344 பேரை சிங்கப்பூர் காவல் படை (SPF) விசாரித்து வருகிறது....

விருப்பமில்லாத மோசடி செய்திகள் / விளம்பரங்கள் பற்றிய கவலையா? தீர்வு இதோ..

Editor
வழக்கமான SMS அல்லது தொலைபேசி அழைப்புகளைப் போலவே, வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பயனர்களும் நிதி தொடர்பான சலுகைகள் அல்லது விளம்பரங்கள் போன்ற...

ரகசிய தகவல்களை பெற பொதுமக்களை ஏமாற்றும் போலி காவல்துறை வலைத்தளம் – எச்சரிக்கை!

Editor
சிங்கப்பூரில், ரகசிய தகவல்களை பெற பொதுமக்களை ஏமாற்றும் போலி காவல்துறை வலைத்தளம் குறித்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது....

போலி விளம்பர மோசடி குறித்து பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

Editor
இதுபோன்ற போலி விளம்பரங்கள் பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் சுற்றிவருவதாகவும், மலிவான விலையில் Pizza Hut என்று அந்த போலிகள் ஏமாற்றுவதாகவும் காவல்துறை...

சிங்கப்பூரில், மோசடி குற்றங்களுக்காக 15 வயது சிறுவர் உட்பட 128 சந்தேக நபர்களிடம் போலீசார் விசாரணை!

Editor
கடந்த திங்கள் (செப்டம்பர் 16) மற்றும் வெள்ளிக்கிழமை இடையே தீவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னர், மோசடி மற்றும் நூதன பண...

சிங்கப்பூர் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் (MOM) மோசடி குறித்த எச்சரிக்கை!!

Editor
சிங்கப்பூர் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் போலியான இணைய முகவரி புழக்கத்தில் உள்ளதாக MOM தனது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. http://eponlinemom-sg.com என்ற...

அதிஷ்ட குலுக்கல் மூலம் பணம் விழுந்துள்ளதாக கூறி மோசடி – SPF எச்சரிக்கை!

Editor
அதிஷ்ட குலுக்கல் மூலம் பணம் விழுந்துள்ளதாக கூறி மோசடி நடப்பதாக சிங்கப்பூர் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவரின் மொபைலிற்கு ஒரு அறியப்படாத...